248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி இன்று ஆரம்பம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 18 December 2017

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி இன்று ஆரம்பம்

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி இன்று ஆரம்பம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட கட்டுப்பணம் செலுத்துதல் மற்றும் வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளன.
.
248 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இதன் போது கட்டுப்பணமும் வேட்புமனுக்களும் பொறுப்பேற்கப்படும். கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெறுகிறது.

வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுபெறும். 17 மாநகர சபைகளுக்கும்இ 23 நகர சபைகளுக்கும்இ 208 பிரதேச சபைகளுக்குமாக இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் இடம்பெறுகின்றன.

17 மாநகர சபைகளுக்கும்இ 23 நகர சபைகளுக்கும்இ 208 பிரதேச சபைகளுக்குமாக இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் இடம்பெறுகின்றன.


தேர்தல் நடத்தப்படும் தினம் நாளை அல்லது 21ம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படவுள்ளது
.
தேர்தல் நடத்தப்படும் தினம் நாளை அல்லது 21ம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages