சேதமடைந்த நாணயத்தாள்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றதாகும் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 28 December 2017

சேதமடைந்த நாணயத்தாள்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றதாகும்

சேதமடைந்த நாணயத்தாள்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றதாகும்
கிழிந்த மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும், இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages