சமகால நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திய மாற்றங்களை பாதுகாத்து, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் துரித அபிவிருத்திகளை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மஹரகமயில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த மாற்றங்களைப் பாதுகாத்து, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் பிரதமர் கூறினார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.




No comments:
Post a Comment