காலணிகள் அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
காலணிகள் அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பதன் பெயர் தான் (Earthing /Grounding) புவி தொடுப்பு அல்லது மண் அணைத்தல்.
1. ஆய்வுகளின்படி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. இதயத் துடிப்பை சீராக்குகிறது.
3. பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
4. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.
5. நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.



No comments:
Post a Comment