மடவளை மதீனா விளையாட்டு மைதானம் அபிவிருத்தி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 24 December 2017

மடவளை மதீனா விளையாட்டு மைதானம் அபிவிருத்தி

மடவளை மதீனா விளையாட்டு மைதானம் அபிவிருத்தி
மடவளை மதீனா விளையாட்டு மைதானம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 8.3 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
இந்த மைதானத்தை நேற்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages