கச்சத்தீவில் அந்தோணியார் திரு விழா : தமிழக பங்குதந்தைகளுக்கு அழைப்பு!!! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 27 December 2017

கச்சத்தீவில் அந்தோணியார் திரு விழா : தமிழக பங்குதந்தைகளுக்கு அழைப்பு!!!

Related image
எதிர் வரும் பெப்ரவரி மாதம்  23 மற்றும் 24 திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறவுள்ளது.
அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு  இந்திய பக்தர்களின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து தர தமிழகத்திலுள்ள பங்குதந்தைகளுக்கு யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages