அல்லாஹ்வின் 99 அழகிய பெயர்களை (அஸ்மாவுல் ஹுஸ்னா) பொருளுணர்ந்து மனனம் செய்ய வேண்டும். - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 9 January 2018

அல்லாஹ்வின் 99 அழகிய பெயர்களை (அஸ்மாவுல் ஹுஸ்னா) பொருளுணர்ந்து மனனம் செய்ய வேண்டும்.

Image result for .asma ul husna 99
(إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ)
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் - அதனை மனனம் செய்தவர் - என்று வந்துள்ளது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 2531, முஸ்லிம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages