கடைசி ஆஷஸ் இன்று ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 4 January 2018

கடைசி ஆஷஸ் இன்று ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?

Image result for அவுஸ்­தி­ரே­லிய –- இங்கி­லாந்து அணிகள்
அவுஸ்­தி­ரே­லிய –- இங்கி­லாந்து அணிகள் மோதும் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்­னியில் தொடங்­கு­கி­றது. 
இந்தப் போட்­டி­யி­லா­வது இங்­கி­லாந்து அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.5 போட்­டிகள் கொண்ட இத் தொடரில் முதல் 3 போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லியா வெற்றி பெற்று தொடரை கைப்­பற்­றி­விட்­டது. மெல்­போர்னில் நடை­பெற்ற 4ஆ-வது டெஸ்ட் சம­நி­லையில் முடிந்­தது.  இரு அணிகள் மோதும் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்­னியில் தொடங்­கு­கி­றது.
ஜோ ரூட் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து அணி ஏற்­க­னவே டெஸ்ட் தொட ரை இழந்­து­விட்­டதால் ஆறுதல் வெற்றி பெற கடு­மை­யாக போராடும்.  அந்த அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் தொடரை இழந்­தது. ஆனால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்­டிய கட்­டா­யத்தில் அந்த அணி உள்­ளது.
அவுஸ்­தி­ரே­லிய அணி மிகவும் வலு­வாக காணப்­ப­டு­கி­றது. ஸ்மித் அபா­ர­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கிறார்.  இத்­தொ­டரில் அவர் 3 சதம் அடித்­துள்ளார். பந்­து­வீச்­சிலும் ஆஸி. பலம் வாய்ந்­துள்­ளது. கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 4–-0 என்ற கணக்கில் கைப்­பற்றும் ஆர்­வத்தில் அந்த அணி உள்­ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages