விபத்தில் மாணவன் காயம்அட்டனில் இடம்பெற்ற வீதிவிபத்தில் மாணவனொருவன் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - Global Activity Foundation
  • Home
  • about
  • contact
  • #

Global Activity Foundation

    • Home
    • News
    • _Local News
    • _Foreign news
    • _Sports
    • Artical
    • Education
    • _Exam Results
    • _Gov.Vacancy
    • Health Tips
    • Culture
    • _Islam
    • Motivation
    • Gallery
    • Notice
    • About Me

    Breaking

    Home Top Ad

    Post Top Ad

    Tuesday, 16 January 2018

    Home Local News விபத்தில் மாணவன் காயம்அட்டனில் இடம்பெற்ற வீதிவிபத்தில் மாணவனொருவன் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    விபத்தில் மாணவன் காயம்அட்டனில் இடம்பெற்ற வீதிவிபத்தில் மாணவனொருவன் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    www.gafsrilanka.com 12:08 pm Local News,
    அட்டனில் இடம்பெற்ற வீதிவிபத்தில் மாணவனொருவன் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
    Image result for மாணவன் காயம் in accident
    அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் டிக்கோயா பிரதான வீதியில் அட்டன் எம்.ஆர் நகரப்பகுதியில் இன்று காலை 7 மணியளவில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
    இவ் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவனே காயமடைந்துள்ளார்.
    டிக்கோயா பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், அட்டன் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
    மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய மாணவர்களும், சாரதியும் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
    கார் சாரதி வாகனத்தை தவறான பகுதியில் செலுத்தியதனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
    Tags # Local News
    Share This
    Author Image

    About www.gafsrilanka.com

    Local News
    Posted by www.gafsrilanka.com at 12:08 pm
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: Local News

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    gafslr

    facebook

    Total Pageviews

    Socialize

    • facebook
      Followers
    • twitter
      Followers
    • gplus
      Followers
    • youtube
      Followers
    • instagram
      Followers

    Twitter

    Tweets by gafslr1

    Facebook

    Recent

    Popular

    • ஆன்லைனில் விற்கும் பொருட்களில் விவரங்கள் கட்டாயம்: 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது
      ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் அதிகபட்ச சில்லரை விலை (எம்.ஆர்.பி.), உற்பத்தி செய்த தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிட...
    • உத்தரப் பிரதேச மாநில ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் வெறும் 11.11 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
      உத்தரப் பிரதேச மாநில ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் வெறும் 11.11 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாந...
    • அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
      அரசியலில் இறங்கும் நடிகர்கள் கட்சியின் பெயர், கொள்கை, திட்டங்களை அறிவித்தால்தான் மக்கள் நம்புவார்கள் என்று நடிகை கவுதமி கூறினார். ...
    • அன்று_நான்_ஒரு_கட்சியில்_வேட்பாளர் : தொடர்_07
      அன்று_நான்_ஒரு_கட்சியில்_வேட்பாளர் : தொடர்_07
      #அன்று_நான்_ஒரு_கட்சியில்_வேட்பாளர். #தொடர்_07 மாலை ஐந்து மணி இருக்கும் பதுர்தீன் காக்கா எடிட் செய்துகொண்டு இருந்தார் எங்கள் மூவரையும் ...
    • அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்- தொடர் 13
      அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர்- தொடர் 13
      அன்று_நான்_ஒரு_கட்சியின்_வேட்பாளர் ... தொடர்_13 எது நேர்ந்தாலும் அந்தக் காலத்தில்தான் நடனத்தின் உச்சத்தில் அக்கரைப்பற்றில் தனக்கென்று ஒ...

    Comments

    Islam

    Archive

    Sponsor

    Gallery

    Tags

    About Me Article Education Gallery Health Tips Islam Local News Motivation News Notice Sports foreign News

    Pages

    • Home

    Tags

    . (1) About Me (2) Ar (1) Article (45) Education (12) foreign News (207) Gallery (28) Health Tips (182) Islam (66) L (1) Local News (438) Motivation (7) News (109) Notice (23) Sports (41)

    Connect With us

    likes

    Like

    followers

    Follow

    subscribers

    Subscribe

    followers

    +1

    Calendar Widget by CalendarLabs

    Recent News

    Contact Form

    Name

    Email *

    Message *

    About Me

    Categories

    • About Me (2)
    • Article (45)
    • Education (12)
    • Gallery (28)
    • Health Tips (182)
    • Islam (66)
    • Local News (438)
    • Motivation (7)
    • News (109)
    • Notice (23)
    • Sports (41)
    • foreign News (207)
    Design By: S.M.Nilamutheen
    Crafted with TemplatesYard