இந்தியாவில் பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வசதி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 21 January 2018

இந்தியாவில் பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வசதி



இந்தியாவில் பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வசதி

இந்திய தலைநகர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகளை அவ்வப்போது கண்காணிக்கும் வசதியை பெறவுள்ளனர்.

ஆழடிடைந phழநெ யிp  எனப்படும் திறன்பேசி செயலி ஊடாக இந்த வசதி கிடைக்கவுள்ளது. மூன்று மாதங்களுக்குள் சகல அரச பாடசாலைகளிலும் சிசிரிவி கமராக்களை பொருத்துமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் பாடசாலைகளை வெளிப்படைத் தன்மையும், நம்பகத் தன்மையும் உள்ளதாக மாற்ற முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார். சமீப காலமாக அரச பாடசாலைகளில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு பாடசாலை குளியலறையில் இளம் மாணவன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார் டின்பது குறிப்பிடத்தக்து.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages