மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் காலை நேர உடற்பயிற்சி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 10 January 2018

மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் காலை நேர உடற்பயிற்சி


மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் (Serotonin), நோர்பினேப்ரைன் ( norepinephrine) எண்டார்ஃபின் (Endorphin), டோபமைன்   (Dopamine) ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுன்கிறன.




.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages