புத்தாண்டு பிறப்பையொட்டி மெட்ரோ ரெயில் நாளை இரவு 12.30 மணி வரை நீட்டிப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 30 December 2017

புத்தாண்டு பிறப்பையொட்டி மெட்ரோ ரெயில் நாளை இரவு 12.30 மணி வரை நீட்டிப்பு

புத்தாண்டு பிறப்பையொட்டி மெட்ரோ ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.30 மணி வரை இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பொதுமக்கள் தொடர்பு துறை இணை-இயக்குனர் தெரிவித்து உள்ளார்.புத்தாண்டு பிறப்பையொட்டி மெட்ரோ ரெயில் நாளை இரவு 12.30 மணி வரை நீட்டிப்புசென்னை:
புத்தாண்டு பிறப்பையொட்டி பொதுமக்கள் வழிப்பாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வார்கள்.

இதனால் பொதுமக்களின் நலன் கருதி வழக்கமாக இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.30 மணி வரை இயக்கப்படும். இந்த வாய்ப்பை அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பொதுமக்கள் தொடர்பு துறை இணை-இயக்குனர் எஸ்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages