2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்டையில் 2018 ஆம் ஆண்டு தரம் 6 மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைக்கான வெட்டுபுள்ளிகள் பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக தமிழ் மொழி பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி பின்வருமாறு,
ஆண்கள் பாடசாலை
| பாடசாலை பெயர் | முகவரி | வெட்டுப்புள்ளி |
| றோயல் கல்லூரி | கொழும்பு 07 | 182 |
| புனித சில்வஸ்டஸ் கல்லூரி | கண்டி | 176 |
| டி. எஸ். சேனநாயக்க வித்தியாலயம் | கொழும்பு 07 | 173 |
| இசிப்பத்தன கல்லூரி | கொழும்பு 05 | 171 |
| ஹாட்லி கல்லூரி | பருத்திதுறை | 170 |
| சென்மைக்கல்ஸ் கல்லூரி | மட்டக்களப்பு | 164 |
| சாஹிரா கல்லூரி | சாந்தமருது | 160 |
| யாழ் இந்து கல்லூரி | யாழ்ப்பாணம் | 159 |
| ஆர் கே எம் ஸ்ரீகோணேஸ்வரா இந்து கல்லூரி | திருகோணமலை | 157 |
| ஓட்டமாவடி மத்திய கல்லூரி | ஓட்டமாவடி | 156 |
| யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி | யாழ்ப்பாணம் | 155 |
காத்தான்குடி மத்திய கல்லூரி
சிவானந்தா வித்தியாலயம்
|
காத்தான்குடி
மட்டக்களப்பு
|
155
154
|
பெண்கள் பாடசாலை
| பாடசாலை | முகவரி | வெட்டுப்புள்ளி |
| மகளீர் உயர்பாடசாலை | கண்டி | 183 |
| விகாராம தேவி மத்திய வித்தியாலயம் | கண்டி | 176 |
| முஸ்ஸிம் மகளீர் கல்லூரி | கொழும்பு 04 | 174 |
| சென்ஹெந்தனிஸ் புனித மகளீர் கல்லூரி | .கண்டி | 170 |
| ஸ்ரீ சன்முகா இந்து மகளீர் கல்லூரி வித்தியாலாயம் | திருகோணமலை | 169 |
| மெதடிஸ் மகளீர் உயர்பாடசாலை | பருத்திதுறை | 165 |
| வின்சன்ற் மகளிர் உயர் பாடசாலை | மட்டக்களப்பு | 165 |
| சென் கேபிறியல் மகளில் கல்லூரி | ஹற்றன் | 161 |
| வேம்படி மகளிர் உயர் பாடசாலை | யாழ்ப்பாணம் | 161 |
| புனித சிசிலிஸ் மகளிர் கல்லூரி | மட்டக்களப்பு | 160 |
| படிவுட்டின் மொகமுத் மகளிர் வித்தியாலயம் | கண்டி | 159 |
| மொகமுத் மகளிர் கல்லூரி | கல்முனை | 159 |
| இராமநாதன் இந்துக்கல்லூரி | கொழும்பு 04 | 158 |
| அமீனா மத்திய வித்தியாலயம் | மாத்தளை | 156 |
தமிழ் கலவன் பாடசாலை
| பாடசாலை | முகவரி | வெட்டுப்புள்ளி |
| ஹலண்ட் கல்லூரி | ஹட்டன் | 171 |
| பதுரியா மத்திய மகாவித்தியாலயம் | மாவனெல்லை | 169 |
| காமல் பாத்திமா கல்லூரி | கல்முனை | 168 |
| விவேகானந்தா கல்லூரி | கொழும்பு 12 | 165 |
| அல்முபறாக் மத்திய வித்தியாலயம் | மல்வானை | 164 |
| கேம்பிறிஜ் கல்லூரி | கொட்டகல | 160 |
| கெக்குனாகொல்ல தேசிய பாடசாலை | கெக்குனாகொல்ல | 160 |
| சாகிறா முஸ்லிம் மகாவித்தியாலயம் | மாவனெல்ல | 159 |
| வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம் | வவுனியா | 158 |
| மூதூர் மத்திய கல்லூரி | மூதூர் | 158 |
| ஹல்மின் ஹாச் தேசிய கல்லூரி | ஹப்புகஸ்தலாவ | 156 |
| கொக்குவில் இந்துக்கல்லூரி | கொக்குவில் | 156 |
| புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி | முல்லைத்தீவு | 156 |
| விஸ்வமடு மகாவித்தியாலயம் | விஸ்வமடு | 155 |
| ஸ்ரீராமகிருஸ்ணன் கல்லூரி | அக்கரைப்பற்று | 155 |
| சாவகச்சேரி இந்துக்கல்லூரி | சாவகச்சேரி | 155 |
| வாழைச்சேனை ஹன்னூர்மத்திய மகாவித்தியாலயம் | வாழைச்சேனை | 154 |
| அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி | அட்டாளைச்சேனை | 154 |
| அலிகார் மத்திய கல்லூரி | ஏறாவூர் | 154 |




No comments:
Post a Comment