வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளராக கடமையாற்றிய காலஞ்சென்ற கருணாதிலக அமுனுகவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கொழும்பில் அமைந்துள்ள தனியார் மலர்சாலைக்கு விஜயம் செய்து இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.




No comments:
Post a Comment