காலநிலை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

காலநிலை


Image result for காலநிலை
நாட்டில் களுத்துறை, இரத்தினபுரி , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை , ஹம்பாந்தோட்டை மற்றும் மொனறாகலை மாவட்டங்களில் 40 -50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டம் காணப்படும்.

நாட்டின் ஏனைய இடங்களில் சீரான காலநிலை நிலவும் என்றுதிணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages