காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு… - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 21 December 2017

காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு…

காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு…
காலி முகத்திடல் வீதி லோட்டஸ்ட் சுற்று வட்ட நுழைவாயிலில் இருந்து மூடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கையே காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages