நத்தார் பண்டிகை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 25 December 2017

நத்தார் பண்டிகை

Image result for christmas
யேசு பாலகனின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
            
உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும் யேசு பாலகனின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் தினம் இன்றாகும். 

2017 வருடங்களுக்கு முன்னர் பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன்  மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர். இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages