இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 28 December 2017

இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்

இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே இன்று (28) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages