வடமாகாணத்தில் பரவிவரும் காய்ச்சல் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 31 December 2017

வடமாகாணத்தில் பரவிவரும் காய்ச்சல்

Image result for வடமாகாணத்தில் பரவிவரும் காய்ச்சல்
வடமாகாணத்தில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பில் அச்சம் கொள்ளவேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் யாசிங்க மக்களைக் கேட்டுள்ளார். 
முல்லைத்தீவுப் பகுதியில் ஒருவகையான காய்ச்சல் காரணமாக சிலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுவதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தக் காய்ச்சல் ஒரு தொற்று நோய் அல்ல. உயிரிழந்தவர்கள் வவ்வேறு காரணங்களின் அடிப்படையில் உயிரிழந்திருப்பதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்திருப்பதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் யாசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages