தற்போதைய ஜனாதிபதி அவர்களின் பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வினவினார்.
இதனடிப்படையில் அதுபற்றி ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என அறிவித்திருக்கிறது என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment