கருக்கலைப்பு மாத்திரைகளுடன் இருவர் கைது - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 15 January 2018

கருக்கலைப்பு மாத்திரைகளுடன் இருவர் கைது

சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Image result for கருக்கலைப்பு மாத்திரைகளுடன்
இருவரிடமிருந்தும் ஆயிரத்து 260 சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளும் 4 ஆயிரம் போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages