ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 8 January 2018

ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.எகிப்து: அதிபரின் முக்கிய போட்டியாளர் விலகல்
எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசிஇந்த வருடம் நடக்க உள்ள எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷபிக் கூறியுள்ளார். எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசிக்கு சவால் தரும் முக்கிய போட்டியாளராக இவர் கருதப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages