70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியும் அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும் இலங்கை - ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவருமான Wataru Tokeshita ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றது.
No comments:
Post a Comment