தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் அதிகரிப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 18 March 2018

தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் அதிகரிப்பு

தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் அதிகரிப்பு
தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் இந்த வங்கியின் தீர்வைக்கு முந்திய இலாபம் ஆயிரத்து 400 கோடி ரூபாவை எட்டியுள்ளது. 
 
வங்கியின் வரலாற்றில் பதிவான ஆகக் கூடுதலான இலாபம் இதுவாகும் என அதன் தலைவர் அஷ்வின் டி சில்வா தெரிவித்தார். 

தேசிய சேமிப்பு வங்கி 46ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் தருணத்தில் இலாபம் கிடைத்ததாக அவர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages