மாணவர்கள் போராட்டம்
மண்ணால் மூடப்பட்டு இருக்கும் ஒலுவில் துறைமுகத்தில் காணப்படும் மண்ணை தோன்றி மீனவர்களின் தொழிலுக்கு உதவுமாறு மீனவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் வீதி மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.
மு.கா. இன் முன்னால் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள முயற்சியில் உருவான ஒலுவில் துறைமுகம், சில தடஙகளினால் மீன்பிடி துறைமுகமாக மாற்றப்பட்டது .
சரியான திட்டமிடல் இல்லாமல் நிறுவப்பட்ட இத்துறைமுகத்தினால் மக்களின் அன்றாட வாழ்கையே பாதிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுமானத்திட்காக் கடலில் அதிகலவான் மணல் மற்றும் கற்கள் இடப்பட்டது, இதனால் கடல்நீர் தன் இருப்பை தக்கவைக்க மக்களின இருப்பை சூறையாட ஆரம்பித்து. ஆம் மண்ணரிப்பு அதிகமாக அதிகமாக கடல் ஊரிட்குள் சுமார் 600 அடி வரை வந்தது மட்டுமல்லாமல், கடலிம் அதுக மணல் மூடியதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை எந்த அரசியல் தலைவர்களும் கண்டுக்காத நிலையில் இப்போராட்டம் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Tuesday, 9 October 2018
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment