2011.02.20 ம் திகதி நான் ஜப்பான் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் இன்னும் இல்லை.
மகனின் குரலையாவது கேட்டால் நான் மறனித்துவிடுவேன் என்று புலம்பும் ஒரு ஏழைத் தாய்....
உங்கள் உள்ளத்தில் ஈரம் இருந்தால் முடியுமானவர்கள் முயற்சி செய்யுங்கள்.
இலங்கை எம்பசியிலோ.....!
வேறு எங்குமோ முயற்சி செய்து இவரை மீட்போம், இல்லை என்ன ஆனது என்று தகவல் அறிவோம்.
இவர்....

இர்சாத் அலி,
Nic.813524660v
1981.12.17 ம் திகதி கருங்கொடி தீவு (அக்கரைப்பற்று) பிறந்தவர்,
தந்தை...மீராசாஹிப்
தாய்....ஆசியா உம்மா...
முகவரி... Mi.ஆசியா உம்மா
218 காதிரியா வீதி
அக்கரைப்பற்று-13
Gafrufais Ulm





No comments:
Post a Comment