அனைவருக்கும் நீர் இணைப்பு .
அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசசபை எல்லைகளுக்கு உட்பட்ட நிரந்தர குடியிருப்பு தகமையுடைய அனைத்து தகுதியான குடும்பங்களுக்குமான நீர் இணைப்புக்களை வழங்க #APEC_international
ஒரு திட்டத்தை முன்னேடுத்துள்ளது !
அல்-ஹம்துலில்லாஹ் !!
சமூர்த்தி உதவி பெறுவோர்கள் முன்னுரிமை அடிப்படையில் பெறவும்,
ஏனைய நீர் இணைப்பு பெற வருமானம் குறைந்தோரும் உடனடியாக உங்களுடைய
#பெயர்
#விலாசம்
#கிராம சேவகர் பிரிவு
#தொடர்பு இலக்கம்
போன்ற விபரங்களை
பின்வரும் இலக்கத்திற்கு SMS செய்யவும் !!!
076 82 22 730
அக்கரைப்பற்றில் உள்ள பொது நிறுவனங்களிடம் மேலதிக தகவல்கள் இருப்பின் அவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
ஏனையவர்கள் இந்த செய்தியை பொருத்தமானவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் !!!
APEC international
Akkaraipattu
Post Top Ad
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment