கொலம்பியாவில் ஏற்பட்ட போயிங் விமான விபத்தில் 160 பேர் பலி (டிச.20- 1995) - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2017

கொலம்பியாவில் ஏற்பட்ட போயிங் விமான விபத்தில் 160 பேர் பலி (டிச.20- 1995)

கொலம்பியாவில் ஏற்பட்ட போயிங் விமான விபத்தில் 160 பேர் பலி (டிச.20- 1995)

அமெரிக்காவின் போயின் விமானம் ஒன்று கொலம்பியாவில் உள்ள மலை மீது மோதி 160 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1952 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர். * 1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. * 1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது. * 1973 - ஸ்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மாட்ரிட் நகரில் கார்க்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். * 1984 - இங்கிலாந்தில் சுரங்க ரெயில் பாதையில் 1 மில்லியன் பெட்ரோல் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

* 1987 - பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் கொல்லப்பட்டனர். * 1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது. * 1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது. * 1995 - அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages