18 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மல்வானையில் வடிகாலமைப்புத்திட்டம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 31 December 2017

18 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மல்வானையில் வடிகாலமைப்புத்திட்டம்

Image result for 18 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்
மல்வானை அல்-முபாறக் கனிஷ்ட பிரிவுக்கான இணைப்பு பாதையை அபிவிருத்தி செய்து, அதனுடன் இணைந்த வடிகாலமைப்பு திட்டத்தை நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 18 மில்லியன் ரூபா நிதியில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

பியகம சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்ட மல்வானையின் மத்திய பகுதியிலுள்ள மழைநீரை களனி கங்கையில் கொண்டுசேர்ப்பதற்கு இந்த வடிகாலமைப்புத் திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டம் செய்துமுடிக்கப்பட்ட பின் வல்கம, வேகந்த உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிநிற்கும் நீர் சீராக வடிந்துசெல்வதற்கு உதவும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages