சர்வதேச டி-20 போட்டிகளுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 27 December 2017

சர்வதேச டி-20 போட்டிகளுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Image result for cricket dhoni
சர்வதேச டி-20 போட்டிகளுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டி-20 போட்டிகளுக்கான அணிகள், துடுப்பாட்டக்காரர், பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் கோலி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 
அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் முதலிடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் லீவிஸ் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா 3ஆவது இடத்தில் உள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages