மலேசியப் பிரதமர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

மலேசியப் பிரதமர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்

மலேசியப் பிரதமர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு  விஜயம்
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மலேசியப் பிரதமர் தமது பாரியாருடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் தம்பதி இலங்கையில் நாட்களை கழிக்கும் காலப்பகுதியில் மலேசியப் பிரதமருக்கான உபசரிப்பு அமைச்சராக கயந்த கருணாதிலக கடமையாற்றுவார். ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நியமனத்தை வழங்கியுள்ளனர்.
மலேசியப் பிரதமரும் அவரது பாரியாரும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages