70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 21 January 2018

70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டி



Image result for  கிரிக்கட்
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இந்த கிரிக்கட் போட்டிக்காக விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா, பங்களாதேஷ் அணிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக, இலங்கை கிரிக்கட் அமைப்பின் தலைவர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.
 
 
ரி-20 கிரிக்கட் போட்டியாக நடைபெறவுள்ள இந்த மும்முனை கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷின் முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages