நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்திற்கு விஜயம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 21 January 2018

நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்திற்கு விஜயம்

Image result for இராணுவப் பதவி நிலை  இலங்கை வந்துள்ள நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி, ஜெனரல் ராஜேந்திர சேத்திரி நேற்று முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
 
அங்கு நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானியை முல்லைத்தீவு படைத்தலைமையகத் தளபதி வரவேற்றார்.
 
இலங்கை இராணுவத்தின் 24ஆவது சிங்கப் படைப்பிரிவின் அணிவகுப்பு மரியாதையும் நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி வழங்கப்பட்டது.
படைத்தலைமையகத்தில் படைத்தளபதிகளுடன் ஜெனரல் ராஜேந்திர சேத்ரி கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages