ஊவா மாகாண தமிழ் பிரிவு கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 24 January 2018

ஊவா மாகாண தமிழ் பிரிவு கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம்

ஊவா மாகாண தமிழ் பிரிவு கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம்
 
ஊவா மாகாண தமிழ் பிரிவு கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்றுள்ளார்.
 ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க  முன்னிலையில் இன்று காலை தமிழ் பிரிவு கல்வியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதாக மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் எமது செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
 
மாகாண வீதி அபிவிருத்தி , வீடமைப்பு, நீர்ப்பாசனம் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூட்டுறவு விவகார அமைச்சராக செந்தில் தொண்டமான் பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages