2016 ஆங்கில புத்தாண்டு ஆரம்பமான நேற்றைய தினம் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தமது கடமைகளை சம்பிரதாயபூhவமாக ஆரம்பித்தார்.
இதுதொடர்பான நிகழ்வு கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைமையகத்தில் இடமபெற்றது. திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இரா. சம்பந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment