எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 10 February 2018

எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு

எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு

இன்று காலை ஆரம்பமான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் வாக்களித்தார்.
திருகோணமலை சென்மேரிஸ் மகளிர் வித்தியாலயத்தில்  இன்று காலை எதிர்க்கட்சித்தலைவர் வாக்களித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages