ஜனாதிபதி வாக்களிப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 10 February 2018

ஜனாதிபதி வாக்களிப்பு

ஜனாதிபதி வாக்களிப்பு

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களித்துள்ளார்.
பொலன்னறுவையிலுள்ள வித்யாலோக்க விகாரையில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் ஜனாதிபதி இன்று வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages