இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் ரூபா 29 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரி ரூபா 1 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விவசாயிகளின் நலனைக்கருத்திற்கொண்ட அறுவடை செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு சிறந்த விலை கிடைப்பதற்கு வசதியாக வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்து;ள்ளது.
இந்த வரி அதிகரிப்பு எதர்வரும் மார்ச் மாதம 31 ஆம் திகதி ; வரை அமுலிலிருக்கம்.
No comments:
Post a Comment