சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவு… - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 21 December 2017

சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவு…

சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவு…
2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன்(21) நிறைவு பெறுகிறது.
கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான சாதாரணதரப் பரீட்சைகள், நாடுமுழுவதும் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றன.
இம்முறை சாதாரணதர பரீட்சைக்காக 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages