வடக்கு கடலில் தங்கம் கடத்தல் : இருவர் கைது - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 17 January 2018

வடக்கு கடலில் தங்கம் கடத்தல் : இருவர் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க பிஸ்கட்டுகளை கடத்திவந்த இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
Image result for வடக்கு கடலில் தங்கம் கடத்தல் : இருவர் கைது
7 கிலோ கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை கடத்திவரும் போதே இவர்கள் இருவரையும் காங்சேன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages