இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 January 2018

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா பேட்டிங்

Image result for இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் toss
கேப்டவுன் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியில் அறிமுக வீரராக பூம்ரா களமிறக்கவுள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages