காலநிலை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

காலநிலை

காலநிலை

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், பொலநறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம். நாட்டின் வடபகுதியிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர்களைத் தாண்டிய வேகத்தில் காற்று வீசலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages